Impara Lingue Online! |
||
|
|
| ||||
எங்கள் வீடு இஙகு இருக்கிறது.
| ||||
கூரை மேலே இருக்கிறது.
| ||||
அடித்தளம் கீழே இருக்கிறது.
| ||||
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது.
| ||||
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை.
| ||||
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன.
| ||||
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது.
| ||||
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன.
| ||||
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன.
| ||||
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது.
| ||||
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கறது.
| ||||
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது.
| ||||
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம்.
| ||||
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நார்காலியும் இருக்கின்றன.
| ||||
தயவு செய்து உட்காருங்கள்.
| ||||
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது.
| ||||
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது.
| ||||
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது.
| ||||